செய்திகள் :

சமத்துவத்தை சீர்குலைப்பது எங்கள் வேலையல்ல!

post image

சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல என மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ரூபாய் நோட்டில் உள்ள இந்தி மொழியை அழிக்க முடியுமா என மூத்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சு.வெங்கடேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது

''500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு.

சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அது தான் அறிவுடமை'' எனப் பதிவிட்டுள்ளார்.

கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

கோயம்புத்தூர் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(பிப். 25) கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.இன்னொருபுறம், அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித... மேலும் பார்க்க

விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் இன்று (பிப். 25) சந்தித்துப் பேசினார்.தவெகவின் இரண்டாமாண்டு தொடக்கவிழா நாளை நடைபெறவுள்ள ந... மேலும் பார்க்க

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர்: அண்ணாமலை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, யாருமே தொகுதி மறுவரையறை பற்றி பேசாத ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களைக் காப்பியடிக்கிறது திமுக! -தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை : மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாத முதல்வர் மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(பிப். 25) செய்தியாளர்களுடன் பேசும்போது தெரிவித்தார். புதி... மேலும் பார்க்க

'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு மட்டுமல்... மேலும் பார்க்க

சென்னையில் குத்துச்சண்டை அகாதெமியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

சென்னை, கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி' கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க