செய்திகள் :

கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

post image

கோயம்புத்தூர் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(பிப். 25) கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

இன்னொருபுறம், அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாகத் திரண்டு கறுப்புக்கொடி காட்டியதுடன் ‘கோ பேக் அமித் ஷா’ வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 போ் கைது

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சென்னை மண்டல செயலா் கு... மேலும் பார்க்க

மொழிப் போருக்குத் தயாா்: முதல்வா்

மொழிக் கொள்கை நிலைப்பாட்டில், இன்னொரு மொழிப் போருக்குத் தயாராக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்கள் ... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: தமிழக அரசு ஆலோசனை

வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது. தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞா் மாளிகைக் கூட்ட அரங்கத்தில் இந்த ஆலோசனை நடந்தது. வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு ஊழிய... மேலும் பார்க்க

தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: அதிமுக

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா். சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: எக்காரணத... மேலும் பார்க்க

கூடுதலாக 3,000 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக மின்வாரிய தலைவா் கோரிக்கை

மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக 3,000 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். மத்திய எரிசக்தித் துறையின் கூட்டுக்குழுக் கூட... மேலும் பார்க்க