புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கி...
குழந்தை வளர்ப்பில் குடும்பம், சமூகம், பணிச்சூழல் பெண்களுக்கு எந்த அளவு துணை நிற்கின்றன? | Survey
'வீட்டை மட்டுமே பார்த்துக் கொண்டால் போதும்' என்று சொல்லி முடக்கப்பட்ட பெண்கள்... வேலை, தொழில் என இன்று முன்னேறி வருகிறார்கள். ஆனால், மகப்பேறு, குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு போதிய ஆதரவு கிடைப்பதில்லை என்பதால், பெரும்பாலான பெண்கள் பின்தங்க நேரிடுகிறது. குழந்தை உள்ளிட்ட விஷயங்களில் அவர்களுடைய குடும்பம், சமூகம், பணிச்சூழல், அரசாங்கம் போன்றவை, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு எந்த அளவுக்குத் துணை நிற்கின்றன... ஆதரவு கொடுக்கின்றன என்பதையெல்லாம் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கான சர்வே இது.
உங்களுடைய பதில்களை தெள்ளத் தெளிவாக பகிருங்கள் பெண்களே... #Survey