செய்திகள் :

கொடைக்கானலில் `குணா குகை' தெரியும்; இது என்ன `குக்கல் குகை' - மிஸ் செய்யக்கூடாத சூப்பர் ஸ்பாட்!

post image

கொடைக்கானலில் பிரபலமாக இருக்கும் குணா குகை பற்றி தான் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இங்கு கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கும் குக்கல் குகைகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். தென்னிந்தியாவில் உள்ள பழமையான செதுக்கப்பட்ட குகைகளில் இதும் ஒன்றாகும்.

மலை உச்சியின் காடுகளுக்குள் இந்த குக்கல் குகைகள் மறைந்துள்ளன. இது உயரமான இடத்தில் இருப்பதால் காடுகளுக்குள் மலையேற்றம் செய்ய விரும்புவர்களுக்கு சிறந்த இடமாக உள்ளது.

செங்குத்தான பாறைகள், புல்வெளிகள் வழியாக மலையின் உச்சிக்கு செல்லும் குறுகிய பயணம் மலையேறுபவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கிறது.

பருவகாலங்களில் இந்த குகைகள் மூடுபனியுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த அழகிய காட்சி கொடைக்கானலில் தவிர்க்க முடியாத அனுபவமாக சுற்றுலா பயணிகளுக்கு இருக்கும். இந்த குகைகள் மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடியினரால் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இங்கு பல்வேறு வகையான பாறைகளால் செதுக்கப்பட்ட குகைகளை ஆராய்வது மட்டுமன்றி பழங்குடியினர் ஒருகாலத்தில் பயன்படுத்திய, இவ்விடத்திற்கு பயணித்து தனித்துவமான அனுபவத்தை பெறலாம்.

இப்போது மலையேறுபவர்கள் மற்றும் முகாமிடுதலில் ஈடுபடுபவர்களின் விருப்பமான இடமாக, குக்கல் குகைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள காடுகள் மாறிவிட்டன என்றே கூறலாம்.

அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விடுபட்டு இயற்கை அழகை உணர, அனுபவிக்க இது ஏற்ற இடமாகும். பல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் குக்கல் மலையில், வனத்துறையின் முன் அனுமதி பெற்று, நீங்கள் பழமையான காடுகளில் பாதுகாப்பாக உலா வரலாம்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

சென்னையில் இப்படி ஓர் இடமா! - Weekend- ஐ என்ஜாய் செய்ய சூப்பர் spot!

சென்னையின் அடையாறில் உள்ள தியாசாபிகல் சொசைட்டி, நகரத்தின் போக்குவரத்து, சலசலப்பு மற்றும் பரபரப்பான தெருக்களில் இருந்து சற்று விலகி செல்ல விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. இது 1875 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

ஒரே நாளில் 3 விதமாக காட்சியளிக்கும் ‎சோட்டானிக்கரை ‎பகவதி அம்மன்! - சிலிர்ப்பனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Socotra: 825 வகை தாவரங்கள்; 700 வகை உயிரினங்கள்; வேற்றுகிரகம் போல காட்சியளிக்கும் பாலைவன தீவு!

சகோத்ரா, ஏமனில் உள்ள ஒரு பாலைவனத் தீவு. உலக அளவில் இன்ஃப்ளூயன்சர்களாலும் சுற்றுலா செல்லும் பணக்காரர்களாலும் பெரிய அளவில் கவனிக்கப்படாத இந்த தீவு, சர்வதேச சுற்றுலா செல்லும் வாய்ப்புள்ள அனைவரும் சென்று ... மேலும் பார்க்க

`இருக்கு ஆனா இல்ல...' - ஐ.நா-வால் `நாடாக' அங்கீகரிக்கப்படாத நாடுகள் பற்றி தெரியுமா?!

எல்லைகள், பாஸ்போர்ட்டுகள், தேசிய கீதங்கள் இவை ஒரு நாட்டின் அடையாளங்களாக கருதப்படுகிறது. சில இடங்கள் நாடுகளைப் போலவே செயல்படுகின்றது. ஆனால் அவற்றை உலகின் பிற நாடுகள் நாடுகளாக கருதுவதில்லை. அப்படி நாடுக... மேலும் பார்க்க

இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) கீழ் இயக்கப்படும் இந்தியாவின் முதல் தனியார் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.இந்த ... மேலும் பார்க்க

ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

கோடைகாலம் ஆரம்பித்தவுடன் குளிர்ச்சியான இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோம். அதுவும் குறிப்பாக பக்கத்தில் இருக்கும் ’ஊட்டி’ தான் உடனே நம் நினைவிற்கு வரும். ஊட்டியில் பார்க்க தாவரவியல... மேலும் பார்க்க