``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அர...
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே. 9) பவுனுக்கு ரூ. 920 குறைந்து ரூ.72,120-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே. 9)கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ.9,015-க்கும், பவுனுக்கு ரூ. 920 குறைந்து ரூ.72,120-க்கும் விற்பனையாகிறது.
பாகிஸ்தான் ஏவுகணைகளை சர்வ சாதாரணமாக சுட்டு வீழ்த்திய ‘எஸ்-400’!
வெள்ளி விலை நிலவரம்
அதேநேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி வெள்ளி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,11,000-க்கும் விற்பனையாகிறது.