கோவில்பட்டி: மர்மமான முறையில் உயிரிழந்த 10 வயது சிறுவன்; துப்பு கிடைக்காமல் திணற...
சமையல் சூப்பர் ஸ்டார் - சீசன் 02 : உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை - நாங்க வரோம்! நீங்க ரெடியா?
கம கமவென கடந்த வருடம் தமிழ்நாடு முழுக்க 11 இடங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கலக்கிய சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி மீண்டும், தமிழ்நாடு எங்கும் மணம் பரப்ப வருகிறது. சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2 இம்முறை இன்னும் பிரமாண்டமாய் 13 இடங்களில் பல லட்சம் மதிப்பிலான பரிசுகளோடு உங்கள் சமையல் திறமையை உலகிற்கு அறிமுகப்படுத்த நாங்க வரோம்! நீங்க ரெடியா?
'சமையல் சூப்பர் ஸ்டார்- சீசன் 02’ போட்டியில் கலந்துகொள்ள: http://vikatan.com/sss அல்லது 044- 6680 2990 என்ற எண்ணிற்கு Missed call கொடுத்து உங்கள் வருகையை பதிவு செய்து போட்டிக்குறித்த விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள். (முதல் கட்டமாக மதுரை 14ம் தேதி, திருநெல்வேலியில் 15ம் தேதியும் நடைபெறுகிறது).
மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் நடைபெறும் முதல் சுற்று சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவரா நீங்கள்? போட்டியில் கலந்துகொள்ள உங்கள் மாவட்டம் அல்லது உங்களுக்கு அருகில் உள்ள மாவட்டத்தை தேர்ந்தெடுத்து உங்கள் வருகையை பதிவு செய்து போட்டி நடைபெறும் நாள் மற்றும் விவரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
வாருங்கள்! களத்தில் ஒரு கை(மணம்) பார்ப்போம்!