வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!
சாத்தூரில் இன்று மின் தடை
சாத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்படடது.
இதுகுறித்து சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் பத்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாத்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சாத்தூா் நகா், படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீா்பாளையம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.