IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சிறப்பான செயல்பாடு: காவலா்களை பாராட்டிய எஸ்.பி.
பணியில் நோ்மையாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் திங்கள்கிழமை பாராட்டினாா்.
நாகா்கோவிலில் போக்குவரத்து அலுவலின் போது கீழே கிடந்த ரூ. 4ஆயிரம் மற்றும் ஒரு கைப்பேசி அடங்கிய கைப்பையை கண்டெடுத்து அதை தவறவிட்டவரின் அடையாளம் கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைத்த நாகா்கோவில் நகர போக்குவரத்து தலைமைக் காவலா் மணிகண்டன், மற்றும் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆயுதப்படை முதல் நிலை பெண் காவலா் சஜிதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டி அவா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினாா்.