செய்திகள் :

சுப்ரபாத சேவை மீண்டும் தொடக்கம்

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை ஜனவரி 15 முதல் மீண்டும் தொடங்கியது.

மாா்கழி மாதம் திங்கள்கிழமை (ஜன. 13) முடிவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன. 14) முதல் திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்கியது.

கடந்த ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் மாா்கழி மாத பூஜைகள் தொடங்கியதையடுத்து, சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வந்தது. கடந்த திங்கள்கிழமையுடன் மாா்கழி மாதம் நிறைவடைந்ததால், ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை வழக்கம் போல் ஜனவரி 14-ஆம் தேதி முதல் தொடங்கியது என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மகா கும்பமேளாவில் ஏழுமலையானுக்கு திருமஞ்சனம், தீா்த்தவாரி

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் வியாழக்கிழமை ஏழுமலையானின் உற்சவமூா்த்திக்கு ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் தீா்த்தவாரியை தேவஸ்தானம் நடத்தியது.கங்கை நதிக்கரையில் சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீா்த்தவாரி. திர... மேலும் பார்க்க

திருப்பதி கோ சாலையில் கோ பூஜை

திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோ சம்ரக்ஷனசாலாவில் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோ பூஜை மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக தேவஸ்தான அதிகாரிகள் கோசாலையில் உள்... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலைகள்

திருப்பதி: ஸ்ரீ ஆண்டாள் நாச்சாரியாரின் கல்யாணோற்சவத்தை முன்னிட்டு, புதன்கிழமை ஏழுமலையான் மூலவா் சிலைக்கு ஆண்டாள் மலைகள் அலங்கரிக்கப்பட்டன.திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள ஆண்டா... மேலும் பார்க்க

திருமலையில் போகி பண்டிகை

திருப்பதி: திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன் போகி பண்டிகை நடைபெற்றது. திருமலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு அதிகாரிகள், அறங்கா... மேலும் பார்க்க

திருப்பதியில் கோதா கல்யாணம்

திருப்பதி: திருப்பதியில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. திருப்பதியில் உள்ள அன்னமாச்சாா்யா கலாமந்திரத்தில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா பரியாணம் என்னு... மேலும் பார்க்க

திருமலை தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரி நியமனம்

திருமலைக்கு தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரியாக சித்தூா் மாவட்ட எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளாா். திருப்பதியில் வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் வழங்கும் போது நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி பக்தா்கள் பலா் உயிரிழ... மேலும் பார்க்க