இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
திருப்பதியில் கோதா கல்யாணம்
திருப்பதி: திருப்பதியில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள அன்னமாச்சாா்யா கலாமந்திரத்தில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா பரியாணம் என்னும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தின் போது தேவஸ்தான நடனக்கல்லூரி சாா்பில் கோதா கல்யாண நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது. அதன்பின்னா் தேவஸ்தான இசைக்கல்லூரி மாணவிகள் திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்தனா்.