மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு
சென்னை: 17 புறநகர் ரயில்கள் இரு நாள்களுக்கு ரத்து!
சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி 17 புறநகர் மின்சார ரயில்கள் நாளை(ஜூன் 9) மற்றும் ஜூன் 12 ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 9 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் மொத்தம் 17 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:
காலை 9.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி(42601) எமு ரயில்
காலை 10.15 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி(42413) எமு ரயில்
காலை 10.30 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி(42013) எமு ரயில்
காலை 11.35 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி(42015) எமு ரயில்
பகல் 12.10 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை(42415) எமு ரயில்
பகல் 12.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி(42603) எமு ரயில்
பகல் 1.05 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை(66031) மெமு ரயில்
பிற்பகல் 3.50 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை - நெல்லூர்(66037) மெமு ரயில்
இரவு 11.40 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - ஆவடி(66007) மெமு ரயில்
காலை 10.55 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை(42604) எமு ரயில்
பகல் 1 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட்(42022) எமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.