சென்னை: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை: சென்னையில் இன்று(டிச. 24) மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நீல வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.