போர் நிறுத்தம் அல்ல; நிலையான அமைதியே உக்ரைனின் இலக்கு! -ஸெலென்ஸ்கி திட்டவட்டம்
தங்கம் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை எவ்வித மாற்றமுமின்றி சவரன் ரூ.63,520-க்கு விற்பனையானது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்றம் இறங்களைக் கண்டு வரும் நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7,940க்கும், ஒரு சவரன் ரூ.63,520க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராம் ரூ.6,540க்கும், ஒரு சவரன் ரூ.53,320க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘அனோரா’ திரைப்படம்
அதேசமயம் வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.106க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.