TVK : 'அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்கள் கூடாது!' - தொண்டர்களுக்கு விஜய்யின் 12 ...
தடக் 2 டிரெய்லர்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியாகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.
இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன 'தடக் 2' படத்தின் டிரெய்லர் வெளியானது.
கரண் ஜோகர் தயாரிப்பில் ஷாஜியா இக்பால் இயக்கத்தில் திரிப்தி டிம்ரி நாயகியாகவும் சித்தார்த் சதுர்வேதி நாயகனாகவும் நடித்துள்ளனர்.