செய்திகள் :

தண்டேல் ஓடிடி தேதி!

post image

நாக சைதன்யா நடிப்பில் வெளியான தண்டேல் படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் பிப்.7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது. இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இதையும் படிக்க: பிரபாஸுக்கு ஜோடியாகும் இளம் பிரபலம்!

சாய் பல்லவியின் காதல் காட்சிகள் பெரிதாக ரசிக்கப்பட்ட நிலையில், இப்படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடிவேலுவின் கேங்கர்ஸ் வெளியீடு எப்போது?

நடிகர் வடிவேலு - சுந்தர். சியின் கேங்கர்ஸ் பட வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.நகைச்சுவை நடிகராக தன் பயணத்தை தொடங்கிய நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம். சிலகாலம் நடிக்காமல் ... மேலும் பார்க்க

‘மணிகண்டன் நிச்சயம் அதைச் செய்வார்...’: புஷ்கர் காயத்ரி

நடிகர் மணிகண்டனின் நடிப்புத் திறனை இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி பாராட்டியுள்ளனர்.குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய தொடர் வெற்றிகளால் நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார்... மேலும் பார்க்க

ஓடிடியில் விடாமுயற்சி!

விடாமுயற்சி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.ஆக்சன்... மேலும் பார்க்க

குடும்பஸ்தன் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரபூர்வ அறிவிப்பு!

குடும்பஸ்தன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சினிமாக்காரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய பட... மேலும் பார்க்க

சூர்யா - 45: புகைப்படம் பகிர்ந்த ஆர்ஜே பாலாஜி!

நடிகர் சூர்யா - 45 படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்துள்ளார்.நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாக... மேலும் பார்க்க

நானியின் தி பாரடைஸ் கிளிம்ஸ்!

நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிகர் நானி. சமீபத்தில் வெளியான சரிபோதா சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) மிகப்பெரிய வெ... மேலும் பார்க்க