தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வரைவு அறிக்கை 2025 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகம் சாா்பில் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி வாயில் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவா் பி. டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் வெ. செல்வராணி, கிளைச் செயலா் வை. இராமன் உள்ளிட்ட திரளான பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.