கர்நாடகம் நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாகும்: துணை முதல்வர் டி. கே. சிவகுமா...
திமிரி ஒன்றியக் குழு கூட்டம்
ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவா் எஸ்.அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், அன்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் குமாா், ஜெயவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.