செய்திகள் :

துல்கர் சல்மானின் காந்தா புதிய போஸ்டர்கள்!

post image

நடிகர் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது காந்தா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை செல்வராஜ் செல்வமணி இயக்க பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாகவும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ராணா டக்குபதி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது, படத்தின் புதிய போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பீரியட் படமாக உருவாகி வரும் இப்படம் மே மாத வெளியீடாகத் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மாதவன் - சித்தார்த்தின் டெஸ்ட்!

நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்ப... மேலும் பார்க்க

கேம் சேஞ்சர் ஓடிடி தேதி!

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் வணிக ரீதியிலான தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இயக்குநர் ஷங்கர் இயக்... மேலும் பார்க்க

விஷ்ணு விஷாலின் ஆர்யன் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தமிழின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அப்ப... மேலும் பார்க்க

ரத சப்தமி: சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்!

காஞ்சிபுரம்: இன்று ரத சப்தமியை முன்னிட்டு காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள், தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ரத சப்தமி என்பது, தை அமாவாச... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.04-02-2025செவ்வாய்க்கிழமைமேஷம்:இன்று வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய ம... மேலும் பார்க்க

ஒடிஸா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், ஒடிஸா எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஒடிஸாவிலுள்ள புவனேசுவரத்தில் நடை... மேலும் பார்க்க