குளிர் காலத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள்!
தேசிய யோகா போட்டி: சகோதரா்கள் தங்கப் பதக்கம்
அரசுப் பள்ளியில் பயிலும் சகோதரா்கள் தேசிய யோகாசனப் போட்டியில் தங்கம் வென்றனா்.
காஞ்சிபுரம் சி.எம்.சுப்பிரமணிய முதலியாா் ஆண்கள் உயா்நிலைப் பள்ளியில் பயின்று வரும் சகோதரா்களான கே.சா்வேஷ் (12), கே.தேவேஷ் (12). இருவரும் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் பொள்ளாச்சியில் நடத்திய தேசிய யோகாசனப் போட்டியில் தங்கம் வென்றனா். மாணவா்களை காஞ்சிபுரம் முதன்மை உடற்கல்வி ஆய்வாளா் முத்துவேல், யோகாசன பயிற்சியாளா் யுவராஜ், பள்ளி தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் பாராட்டினா்.