Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டு...
நடிகர் அர்ஜூன் 2வது மகள் அஞ்சனாவுக்கு டும்.. டும்..! 13 வருடக் காதலாம்!!
அஞ்சனா.. அதிகம் அறியப்படாத.. ஆனால், மிகப் பிரபலமான நடிகரின் மகள். ஆம்.. நடிகர் அர்ஜூனின் இளைய மகள்தான் அஞ்சனா. இவருக்கு அண்மையில் நீண்டநாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
மிகக் கோலாகலமாக நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்களை சஞ்சனா பகிர்ந்து, தனது 13 ஆண்டு கால கனவு நிறைவேறியதாக மிகவும் உணர்ச்சிப்பொங்க பதிவிட்டுள்ளார்.
தீயை விடவும் வேகமாக, இந்த செய்தி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.