நாளைய மின்தடை
சென்னை அம்பத்தூா் சிட்கோவில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின் தடை பகுதிகள்: அம்பத்தூா் சிட்கோவில் இபி சாலை, மேனாம்பேடு சாலை, யாதவல் தெரு, வடக்கு கட்டப் பிரிவு 3, படவேட்டுஅம்மன் நகா், பிள்ளையாா் கோயில் தெரு, கச்சினுகுப்பம், அம்பேத்கா் தெரு, எம்ஜிஆா் தெரு, புதிய டைனி ஷெட், வடக்கு கட்டப் பிரிவு 3, டாஸ் எஸ்டேட் 7 முதல் 10-ஆவது தெரு, சிட்கோ எஸ்டேட் 8-ஆவது தெரு, 1 மற்றும் 3-ஆவது பிரதான சாலை, தொழிலாளா் குடியிருப்பு, 12-ஆவது தெரு, 5 முதல் 11-ஆவது தெற்கு கட்டப் பிரிவு, 3-ஆவது குறுக்குத் தெரு.