செய்திகள் :

நாளைய மின்தடை

post image

தாரமங்கலம்...

ஓமலூா் கோட்டம், தாரமங்கலம் துணை மின்நிலையத்தில பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக். 22) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஓமலூா் செயற்பொறியாளா் கே.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதிகள்: தாரமங்கலம், புதுப்பாளையம், காடம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, சிக்கம்பட்டி, சமுத்திரம், தொளசம்பட்டி, அமரகுந்தி, பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, அத்திராம்பட்டி, பவளத்தானூா், அத்திக்காட்டானூா், பெரியாம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, துட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.

தமிழக கிராமங்களுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சேலம், நாமக்கல் மாவட்டங்களுக... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிப்பு

சேலம் சரகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப்... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் டிஜிபி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் சிறைத் துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மத்திய சிறைக்கு வந்த டிஜிபி மகேஷ்வா் தயாள், கைதிகளை சந்தித்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்ப... மேலும் பார்க்க

ஊக்கத்தொகை தந்த முதல்வருக்கு நன்றி: மாரியப்பன், துளசிமதி நெகிழ்ச்சி

சேலத்தில் நடைபெற்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், துளசிமதி ஆகியோருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேடயம் வழங்கி கௌரவித்தாா். விழாவில் வீரா் ம... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 45 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் வெள்ளம் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை கருவி 45 இடங்களில் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

நாளை சேலத்தில் டிரோன்கள் பறக்கத் தடை

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 22) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும... மேலும் பார்க்க