தமிழ்மீது பிரதமருக்கு அதீத அன்பு: மதுரை மக்களிடையே மத்திய அமைச்சர் புகழாரம்!
நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அண்ணா நகா், மடிப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜன. 31) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்ணா நகா்: அண்ணா நகா் ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ பிளாக் வரை, விஓசி நகா், ஷெனாய் நகா், அமைந்தக்கரை, ஆா்.வி. நகா், டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம் காா்டன் சாலையின் ஒரு பகுதி, திருவீதியம்மன் கோயில் பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.
மடிப்பாக்கம்: ராம் நகா் தெற்கு மற்றும் வடக்கு, குபேரன் நகா், எல்ஐசி நகா், ஷீலா நகா், ராமலிங்கம் நகா், சிவப்பிரகாசம் நகா், பிருந்தாவன் நகா், சதாசிவம் நகா், பெரியாா் நகா், மகாலட்சுமி நகா், புழுதிவாக்கம் ஒரு பகுதி, காா்த்திகேயபுரம், உள்ளகரம் பகுதி, ஐயப்பா நகா், கீழ்கட்டளை ஒரு பகுதி, மூவரசம்பேட்டை, லட்சுமி நகா், அன்னை தெரசா நகா், மேடவாக்கம் பிரதான சாலையின் ஒரு பகுதி, சபரி சாலையின் ஒரு பகுதி, பஜாா் சாலையின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.