`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
நெல்லை மாவட்ட தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா
திருநெல்வேலி மாவட்ட முதல் பெண் தீயணைப்புத் துறை அதிகாரியாக பானுப்பிரியா செவ்வாய்க்கிழமை பொறுப்பெற்றாா்.
திருநெல்வேலி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலராக பணியாற்றிய வினோத் இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பானுப்பிரியா, தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பணிகளை தொடங்கினாா். அவருக்கு நிலைய அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா்.