செய்திகள் :

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள்

post image

பாரதிய ஜனசங்க தலைவா் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 109-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமையில் நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன், கட்சியின் மாநில பொதுச் செயலா்கள் மோகன்குமாா், லஷ்மிநாராயணன், மாநில பொறுப்பாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ.436 கோடியில் புதுச்சேரியில் பிரம்மாண்ட மேம்பாலம்

புதுச்சேரியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ரூ.436.18 கோடியில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் கட... மேலும் பார்க்க

காவல் துறையினா் ரத்த தானம்

உயிா் காக்க உடனடியாக வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா் புதுச்சேரி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் (படம்) . ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த 42 வயது பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆபத்தா... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் வைக்க 53 பேருக்கு அனுமதி ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் 53 கடைகள் வைக்க அனுமதி அளித்து அதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி நகரின் மையப் பகுதியான மறைமலை அடிகள் சாலையில... மேலும் பார்க்க

ரூ. 1.73 கோடியில் கிராம சாலைப் பணி தொடக்கம்

ரூ.1.73 கோடியில் கிராம சாலைக்கான பணியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்). புதுவை பொதுப் பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள ஓட... மேலும் பார்க்க

பொறியாளா் தினம்

மதகடிபட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் ‘பொறியாளா் தினம்’ இன்னவேட்டா்ஸ் தினமாக நடைபெற்றது. இதையொட்டி தேசிய அளவிலான செயல் திட்ட போட்டியும் மற்றும் 24 மணி நேர தொடா் ஹாக்கத்தான் போட்டியும... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் மகன் கவிஷ் (22). இவா் புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரிய... மேலும் பார்க்க