``என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்.." - பாஜக குற்றச்சாட்டுக்கு கா...
பளுகல் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
பளுகல் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
பளுகல் அருகே தேவிகோடு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பளுகல் போலீஸாா் சென்று, குமாா் என்பவரது கடையில் சோதனையிட்டனா்.
அங்கு விற்பனைக்காக 250 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, குமாரைக் கைது செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.