செய்திகள் :

பாடர் - காவஸ்கர்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

post image

பாடர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி

கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட்(கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா(கேப்டன்), முகமது சிராஜ்

ஆஸ்திரேலிய அணி

உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(கீப்பர்), பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்

ஆஸி. பந்துவீச்சில் அசத்தில்: இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட்!

ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் ஆடுகளத்தில் நடைபெறும் தொடங்கியது.கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. ... மேலும் பார்க்க

தந்தையைப் போல மகன்..! சேவாக் மகன் 297 ரன்கள்!

இந்திய கிரிக்கெட்டில் தொடக்க வீர்ராக களமிறங்கி அதிரடி பேட்டிங்கினால் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் வீரேந்திர சேவாக். இவரது மகன் ஆர்யவிர் சேவாக் கூச் பெஹர் டிராபி தொடரில் தில்லி அணிக்காக விளையாடி வருகி... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! நடுவரை சாடும் இந்தியர்கள்!

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. கேப்டன் ரோஹித... மேலும் பார்க்க

அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தேதிகள் வெளியீடு!

2025 முதல் 2027 வரை 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதிகளை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்ற... மேலும் பார்க்க

பார்டர் - காவஸ்கர்: கோலி உள்பட இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அவுட்!

பார்டர் - காவஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் வரிசையாக அவுட்டாகியுள்ளனர்.ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 3 வி... மேலும் பார்க்க

டேவிட் வார்னரைப் போல மெக்ஸ்வீனி விளையாட தேவையில்லை: பாட் கம்மின்ஸ்

டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட்டில் மெக்ஸ்வீனி விளையாடத் தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிக... மேலும் பார்க்க