செய்திகள் :

அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தேதிகள் வெளியீடு!

post image

2025 முதல் 2027 வரை 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதிகளை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கான தேதிகளை ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்துக்கு பிசிசிஐ மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளை போலவே, 2025 ஐபிஎல் தொடரிலும் மொத்தம் 74 போட்டிகள் இருக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க : பார்டர் - காவஸ்கர்: கோலி உள்பட இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அவுட்!

ஐபிஎல் தேதிகள்

2025 - மார்ச் 14 முதல் மே 25

2026 - மார்ச் 15 முதல் மே 31

2027 - மார்ச் 14 முதல் மே 30

பாகிஸ்தானை தவிர பெரும்பான்மையான வெளிநாட்டு வீரர்கள் தங்களின் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லில் விளையாட அனுமதி பெற்றுள்ளனர்.

ஐபிஎல் ஏலம்

செளதி அரேபியா நாட்டில் நாளை மறுநாள் (நவ. 24) முதல் இரண்டு நாள்களுக்கு ஐபிஎல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ளது. மொத்தம் 574 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ள பெயர்களை அளித்துள்ளனர்.

பும்ரா அசத்தல்: முதல்முறையாக கோல்டன் டக் அவுட்டான ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் ஆடுகளத்தில் நடைபெறும் தொடங்கியது.கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.4... மேலும் பார்க்க

ஆஸி. பந்துவீச்சில் அசத்தில்: இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட்!

ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் ஆடுகளத்தில் நடைபெறும் தொடங்கியது.கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. ... மேலும் பார்க்க

தந்தையைப் போல மகன்..! சேவாக் மகன் 297 ரன்கள்!

இந்திய கிரிக்கெட்டில் தொடக்க வீர்ராக களமிறங்கி அதிரடி பேட்டிங்கினால் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் வீரேந்திர சேவாக். இவரது மகன் ஆர்யவிர் சேவாக் கூச் பெஹர் டிராபி தொடரில் தில்லி அணிக்காக விளையாடி வருகி... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! நடுவரை சாடும் இந்தியர்கள்!

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. கேப்டன் ரோஹித... மேலும் பார்க்க

பார்டர் - காவஸ்கர்: கோலி உள்பட இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அவுட்!

பார்டர் - காவஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் வரிசையாக அவுட்டாகியுள்ளனர்.ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 3 வி... மேலும் பார்க்க

பாடர் - காவஸ்கர்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

பாடர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணிகே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட... மேலும் பார்க்க