பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது