Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்
சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்து உரையாற்ற உள்ளாா்.
நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்களை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் செய்தியாளா் சந்திப்பில் வேளாண்மைத் துறையின் செயலா் வி.தட்சணாமூா்த்தி விளக்கவுள்ளாா்.