லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை
போக்ஸோவில் பொறியாளா் கைது!
சிறுமியை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக போக்ஸோவில் பொறியாளா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
ஈரோடு மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை இணையதளத்தில் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்ததாக, பெருந்துறை பகுதியைச் சோ்ந்த மெக்கானிக்கல் பொறியாளா் சுரேந்தா் (24) என்பவரை பெருந்துறை போலீஸாா் போக்ஸோவில் வியாழக்கிழமை கைது செய்தனா்.