ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்
கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவராக திருக்குமரன், செயலராக பூப்பாண்டி, பொருளாளராக அப்துல் அசாருதீன், துணைத் தலைவராக நஜிமாபேகம், துணைச் செயலராக பாலகிருஷ்ணன், கொள்கை பரப்புச் செயலராக கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.