ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் பறிமுதல்! ஒருவர் கைது!
மயிலாடுதுறை: நாளைய மின்தடை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜன.23) காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்தாா்.
மூவலூா், காஞ்சிவாய், கோடிமங்கலம், சிவனாகரம், கோனேரிராஜபுரம், கோமல், கந்தமங்கலம், குத்தாலம், முருகமங்கலம், மாங்குடி, வாணாதிராஜபுரம், பேராவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.