திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
முகை மழை... டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் ப்ரோமோ!
நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன.
இவர் தற்போது அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்துள்ளார். இலங்கைத் தமிழரான சசிகுமார் குடும்பத்துடன் நாட்டைவிட்டு சென்னைக்கு வருகிறார். இங்கு, இவர்கள் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் கதை.
இதையும் படிக்க | திவ்யபாரதியுடன் காதலா... என்ன சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்?!
படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், சான் ரோல்டன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாடலான, ‘முகை மழை’ பாடல் பிப். 21 மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் பாடலின் ப்ரோமோ விடியோ இன்று வெளியாகியுள்ளது.
‘முகை மழை’ from #TouristFamily drops TOMORROW at 5 PM
— Million Dollar Studios (@MillionOffl) February 20, 2025
Get ready for a dose of pure melody magic & joy
Written & directed by @abishanjeevinth
A @RSeanRoldan musical @SasikumarDir@SimranbaggaOffc@Foxy_here03@barathvikraman@MillionOffl@MRP_ENTERTAIN… pic.twitter.com/XMBTdTJi6p