செய்திகள் :

முழுநேர முனைவா் பட்டப்படிப்பை புதுப்பிக்கும் மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

post image

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த முழுநேர முனைவா் பட்டப் படிப்பை புதுப்பிக்கும் மாணவா்களும் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மூலம் முழுநேர முனைவா் பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நிகழ் கல்வியாண்டில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் முழுநேர முனைவா் பட்டப் படிப்பை புதுப்பிக்கக் கூடியவா்களாக இருப்பா்.

அவா்கள் கல்வி ஊக்கத் தொகை பெறுவதற்கான திட்ட விதிமுறைகள், மாதிரி விண்ணப்பப் படிவம் தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த தகவல் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை

ஜனவரி 31ஆம் தேதிக்குள், இயக்குநா், ஆதிதிராவிடா் நல இயக்குநரகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை. மாணவி விவகாரம்: ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆதாரங்கள் பறிமுதல்

சென்னை: அண்ணா. பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டிலிருந்து முக்கிய ஆதாரங்களும் லேப்டாப் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை கிண்டியில் அமை... மேலும் பார்க்க

ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு சோதனை

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் பார்க்க

மீண்டும் கனமழை: எப்போது, எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஜன.10ல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,ஜனவரி 04, 05 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகத்... மேலும் பார்க்க

மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன்.. சாரிடம் கூறிய ஞானசேகரன் - அண்ணா பல்கலை. மாணவி திட்டவட்டம்

சென்னை: மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என்று செல்போனில் அழைத்த சாரிடம் ஞானசேகரன் கூறினார் என்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா பல்கலை. மாணவி சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்தியிருப்பதாகத் த... மேலும் பார்க்க

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை: கனிமொழி பேட்டி

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை. குற்றவாளி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கோரி தீர்மானம்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் இன்று(ஜன. 4) நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ... மேலும் பார்க்க