அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.ப...
மெட்ராஸ் ஐஐடி-இல் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி
சென்னையிலுள்ள மெட்ராஸ் ஐஐடி-இன் இயற்பியல் துறையில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: ICSR/PR/Advt/122/2025
பணி: Junior Research Fellow
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ.37,000 + 24% எச்ஆர்ஏ
தகுதி: மெக்கானிக்கல், தர்மல் பொறியியல் பாடத்தில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பட்டப்படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு நேர்முகத்தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.