மே 3 -ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 3ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 3, சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்!