செய்திகள் :

மேட்டூர் அணை நீர்மட்டம்: 120 அடியை எட்டுகிறது!

post image

கு. இராசசேகரன்

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 24) காலை விநாடிக்கு 2,886 கன அடியிலிருந்து 2,701 கன அடியாக குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 119.32 அடியிலிருந்து 119.41 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.53 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணை நீர் வரத்தும், நீர் திறப்பும் இதே நிலையில் இருந்தால், இன்னும் ஓரிரு நாள்களில் மேட்டூர் அணை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பும் வாய்ப்பு இருக்கிறது.

டங்ஸ்டன் சுரங்க அமைவிடம்: மறு ஆய்வு செய்யப் பரிந்துரை!

மதுரை மாவட்டம் மேலூர் அருகேவுள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த முடிவை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.பல்லுயிர்ப் பகுதிகளை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஆல்-பாஸ் முறை ரத்து!

புதுச்சேரியில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்ட... மேலும் பார்க்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார். விமானம் மூலமாக சென்னை வரும் அவர் பின் ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை செல்கிறார். டிச. 28 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

அந்தப் பருத்தி மூட்டை... புயல் சின்னம் குறித்த அப்டேட்

தமிழகத்தைக் காதலிப்பது போல இதயக் குறியீடு வடிவில் நிலவும் புயல் சின்னம் கிறிஸ்துமஸ் வரவிருக்கும் நிலையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த நிலையில் புயல் சின்னம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனப்பட... மேலும் பார்க்க

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு!

பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து 120 நாள்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணை அந்த மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டி... மேலும் பார்க்க