ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
மேட்டூா் அணை நீா்மட்டம்: 112.08 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 112.08 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 201 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,008 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 2,004 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 100 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 615 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.