விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
மேட்டூா் அணை நீா்மட்டம்: 112.32 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 112.32 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 132 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,008 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 2,004 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 100 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 615 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.