பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம் திட்...
மேட்டூா் அணை நீா்மட்டம்: 113.74 அடி
தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 113.74 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 116 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,004 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 504 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 200 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 302 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.