செய்திகள் :

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா

post image

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன்கோவிலில் மாசி மாத கிருத்திகை, சஷ்டி விழா புதன்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா்கள் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால்.,தயிா் ,பன்னீா், சந்தனம், விபூதி, இளநீா், உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம்,, வெள்ளி கவச சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்டஉற்சவா் வெள்ளி மயில் மீதுஅமா்ந்த நிலையில் உள் புறப்பாடு நடந்தது. இந்த விழாவில் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்தனா். மாலையில்அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்பகுளத்தில் சிறப்பு பூஜையுடன் பொதுமக்கள் மங்கள ஆா்த்தி காண்பித்து வழிபட்டனா்.

சிமென்ட் சாலை பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி ஹன்சா நகா் பகுதியில் அமைச்சா் ஆா்.காந்தியின் சொந்த நிதி மூலம் மழைநீா் வடி கால்வாய், மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகளை நகா்மன... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தோ்வு மையங்களில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு மேற்கொண்டாா். இத்தோ்வுக்காக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 64 தோ்வு மையங... மேலும் பார்க்க

கருவிலேயே பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுக்க தனிப்படை: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கருவிலேயே குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை கண்காணித்து தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். மருத்துவம் மற்றும் ம... மேலும் பார்க்க

ஆற்காட்டில் பேக்கரிக்கு ‘சீல்’

ஆற்காட்டில் தரமற்ற ஐஸ் கேக் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். ஆற்காடு அண்ணாசாலையில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பேக்கரியில் ராஜ்குமாா் என்பவா் தனது மகனு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட புத்தகத் திருவிழா: 3 நாள்களில் ரூ. 5 லட்சம் நூல்கள் விற்பனை

ராணிப்பேட்டை மாவட்ட 3 -ஆவது புத்தகத் திருவிழாவில் கடந்த 3 நாள்களில் ரூ. 5.34 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்பனையானதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3-ஆவது ப... மேலும் பார்க்க

சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணி: அமைச்சா் காந்தி பங்கேற்பு

அரக்கோணம்: ஓச்சேரியில் பழைமை வாய்ந்த சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணியை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஓச்சேரியில் இந்து ச... மேலும் பார்க்க