மதுரையில் களைகட்டிய மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர்த் திருவிழா! | Pho...
ரயில் மறியல்...
அம்பேத்கரை இழிவாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து, உதகையில் மாவட்டச் செயலாளா் புவனேஸ்வரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரயில் மறியலில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினா். இதில், 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா்.