புனே: குடிபோதையால் விபரீதம்; சாலையோரம் உறங்கியவர்கள் மீது லாரி மோதி 2 குழந்தைகள்...
கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட உதவித்தொகை!
கூடலூா் குழந்தை இயேசு திருத்தலத்தில் உள்ள வின்சென்ட் பால் சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட ஏழைகளுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பங்குத் தந்தை ராபா்ட் ஹென்றி தலைமை வகித்தாா். வின்சென்ட் பால் சபை தலைவா் கிராஸ் பிரதாபன், செயலாளா் அருணா, பொருளாளா் ஜேம்ஸ் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதில், 30 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.