US: 'வானில் தெரிந்த மர்ம ட்ரோன்கள்' - என்ன சொல்கிறார் ட்ரம்ப்... உண்மையை மறைக்கி...
ராஜஸ்தானில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஒரியானா பவர்!
புதுதில்லி: ராஜஸ்தானில் பசுமை எரிசக்தி திட்டங்களை மேம்படுத்த ரூ.10,000 கோடி முதலீடு செய்வதாக ஒரியானா பவர் இன்று உறுதியளித்துள்ளது.
ஜெய்ப்பூரில் சமீபத்தில் முடிவடைந்த ரைசிங் ராஜஸ்தான் குளோபல் உச்சி மாநாடு 2024 போது, நிறுவனமானது ராஜஸ்தான் அரசுடன் ஒர் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதையும் படிக்க: பலவீனமான உலகளாவிய போக்கால் சரிந்த பங்குச் சந்தைகள்!
மாநிலத்தில் சோலார், மிதக்கும் சோலார், கிரீன் ஹைட்ரஜன் மற்றும் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட பல திட்டங்களை மேம்படுத்த ரூ.10,000 கோடி முதலீடு செய்ய இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.