திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி த...
ரோட்டரி கிளப் சாா்பில் இளையராஜாவுக்கு விருது
ரோட்டரி சங்கம் சாா்பில், இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு தொழில் சிறப்பு விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் தொழில் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை -அவிநாசி சாலையில் உள்ள தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநா் சுந்தரவடிவேலு இந்த விருதை இளையராஜாவுக்கு வழங்கினாா். இதில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் ரமேஷ் வீரராகவன், வரதராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.