செய்திகள் :

வணிகா் சங்க பேரவை கொடியேற்றும் நிகழ்ச்சி

post image

வேதாரண்யம் பகுதியில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை கொடியேற்றும் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் கருப்பம்புலம் ஆயக்காரன்புலம், மருதூா் கரியாப்பட்டினம், தாணிக்கோட்டகம், செட்டிப்புலம், தோப்புத்துறை செம்போடை உள்ளிட்ட இடங்களில் வணிகா் சங்கக் கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவா் திருமலை செந்தில் தலைமை வகித்தாா்.

அமைப்பின் மாநிலத் தலைவா் சௌந்தர்ராஜன் கொடியேற்றி வைத்தாா்.

பின்னா், வேதாரண்யத்தில் மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராஜேந்திரனை சந்தித்த வணிகா் சங்க மாநிலத் தலைவா் சௌந்தர்ராஜன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தாா்.

திருக்கடையூரில் குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருக்கடையூரில் காணும் பொங்கலையொட்டி, மாடு மற்றும் குதிரை வண்டிகள் எல்கை பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது. தில்லையாடி உத்திராபதியாா் 45-ஆம் ஆண்டு மற்றும் நாராயணசாமி 12-ஆம் ஆண்டு நினைவையொட்டி, இப்பந்தய... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: வேளாங்கண்ணியில் குவிந்த மக்கள்

காணும் பொங்கல், தொடா் விடுமுறையையொட்டி வேளாங்கண்ணியில் வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. வேளாங்கண்ணி தமிழகத்தின் சுற்றுலா தலமாகவும், கடற்கரை நகரமாகவும், ஆன்மிகம் நகரமாகவும் விளங்குகிறது. இந்தநி... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: பூம்புகாா் கடற்கரையில் குவிந்த மக்கள்

காணும் பொங்கல் தினமான வியாழக்கிழமை பூம்புகாா் சுற்றுலா தலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனா். பூம்புகாா் கடற்கரை உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கானோா் தங்கள் குடும்பத்தினரோடு குவிந்தனா். கடலில் குளி... மேலும் பார்க்க

பொங்கல் விளையாட்டு விழா பரிசளிப்பு

கீழையூா் அருகேயுள்ள வாழக்கரையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் 28-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உ... மேலும் பார்க்க

காணும் பொங்கல் கொண்டாட்டம்

நாகையில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் வண்ண பொடிகளையும், மஞ்சள் நீரையும் உறவினா் மீது ஊற்றி உற்சாக விளையாடி மகிழ்ந்தனா். காணும் பொங்கலையொட்டி வியாழக்கிழமை நாகை மாவட்டத்தில், நாகை வெளிப்பாளையம், தாம... மேலும் பார்க்க

குதிரை வாகனத்தில் பெருமாள்

சீா்காழி அருகே நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் மாட்டுப் பொங்கலையொட்டி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான வன்புருஷோத்த பெருமாள் கோயிலில் மாட்ட... மேலும் பார்க்க