செய்திகள் :

விஜய் - 69 முதல் போஸ்டர் எப்போது?

post image

நடிகர் விஜய் நடித்துவரும் அவரது 69-வது படத்தின் முதல் போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.

நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கவனம் ஈர்க்கும் அதிதி ஷங்கரின் பைரவம் டீசர்!

படத்தின் அறிவிப்புக்குப் பின் வேறு எந்த அப்டேட்களும் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு படத்தின் முதல் தோற்ற போஸ்டர் அல்லது பெயர் அறிவிப்பு ஏதாவது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய் - 69 படத்தின் முதல் தோற்ற போஸ்டர் ஜன. 26 ஆம் தேதி வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாரி தொடரில் ஆஷிகாவுக்கு பதிலாக பிரபல நடிகை!

மாரி தொடரில் நாயகியாக நடித்துவந்த ஆஷிகா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். மாரி தொடரிலிருந்து ஆஷிகா வெளியேறுவது அத்தொடருக்கு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், அவருக... மேலும் பார்க்க

பிக் பாஸுக்குப் பிறகு அன்ஷிதாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை அன்ஷிதாவுக்கு மற்றொரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் செல்லம்மா தொடரில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி... மேலும் பார்க்க

800 திரைகளில் விடாமுயற்சி?

நடிகர் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படத்தை அதிக திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள... மேலும் பார்க்க

45 வயதில் கடும் போட்டி! தீபக் மனைவியை பாராட்டிய முத்துக்குமரன்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு முதல்முறையாக தீபக் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார் முத்துக்குமரன். இது குறித்து விடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்... மேலும் பார்க்க

ரூ. 50 கோடி வசூலித்த ரேகா சித்திரம்!

நடிகர் ஆசிஃப் அலியின் ரேகா சித்திரம் திரைப்படம் வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் நடிகர் ஆசிஃப் அலி நடித்த ரேகா சித்திரம் திரைப்படம், ஜனவரி 9-ல் வெளியானது. கிஷ்கிந்தா ... மேலும் பார்க்க

பார்சிலோனாவின் விடாமுயற்சி..! 2-4லிருந்து 5-4 என த்ரில் வெற்றி!

சாம்பியன் லீக்கில் பார்சிலோனா அணி 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் யுஇஎப்ஏ சாம்பியன் லீக்கின் அசத்தலான போட்டி இன்று நடைபெற்றது. அதில் பார்சிலோனா அண... மேலும் பார்க்க