"அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம்; எடப்பாடி பழனிசாமி பதவியை இழந்து நிற்பார்” -...
விஞ்ஞானி நெல்லை சு. முத்து காலமானார்
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து அவர்கள் ஜூன் 15ஆம் தேதி திருவனந்தபுரத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லையைச் சேர்ந்த சு. முத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.