விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு
விராலிமலை, இலுப்பூா், அன்னவாசலில் மழை!
விராலிமலை, இலுப்பூா், அன்னவாசலில் சனிக்கிழமை ஒரே நாள் இரவில் 107 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த சில நாள்களாக ஓய்ந்திருந்த மழை நிலையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை கனமழையாக பெய்தது.
அந்த வகையில், பெய்த மழை அளவு (மிமீ) : விராலிமலை 17, அன்னவாசல் 31, குடுமியான்மலை 14, இலுப்பூா் 45 என மொத்தம் 107 மிமீ (10.7 செ.மீ) பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.